10 ரூபாய்க்கு ஆவின் நூடுல்ஸ் முதல்வர் அறிமுகம்

 


        ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம் 10 ரூபாய்க்கு ஆவின் நூடுல்ஸ் மேலும்  பொருள்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் அறிமுகம் செய்தார்.

            👀👀❤👀👀❤👀

காவலர்- பொதுமக்களுக்கிடையே உறவை மேம்படுத்தவும், காவல் துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தவும், புதிய பயிற்சி முறைகளை பரிந்துரைக்கவும் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் ஆணையம்.

 

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை