👉நெல்லை- மதுரை நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் மோதியதில் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் பலியாகி உள்ளனர்
💦💦💦💦💦
💢💥சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு மூடப்படும் என அறிவிப்பு
இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
💦💦💦💦💦
👉சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என்றால் இயற்கை பேரிடர் அதிகமாகும்; ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை கடமை இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பந்தாரி
💦💦💦💦💦
👉நீதித்துறையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகத்தான் உள்ளது; வரும் காலங்களில் நீதித்துறையில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என நம்புகிறோம்
-உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
💦💦💦💦💦
🙏✌அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகின்றனர்
💦💦💦💦💦
👉ஜோதிமணி சுய விளம்பரத்திற்காக, அரசியல் விளம்பரத்திற்காக, தன் இருப்பை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக செயல்படுகிறார்..
கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன
- அமைச்சர் செந்தில்பாலாஜி கடும் குற்றச்சாட்டு
கரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு முகாம்களை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்’ அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..
💦💦💦💦💦
👮காதலன் ஏமாற்றியதாக பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி புகார்; ஜூலியிடமிருந்து பெற்ற தங்க நகை உள்ளிட்ட பொருட்களை போலீசார் முன்னிலையில் திரும்ப ஒப்படைத்தார் காதலன் மனிஷ்
💦💦💦💦💦
👉கோவை பீளமேடு பகுதியில் காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு
லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் விபரீத சம்பவம்
💦💦💦💦💦
🙏💢ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்கு 3%லிருந்து 9% ஆக அதிகரிப்பு
2018ம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுடைய மொத்த பங்கு 3%. 2019ம் ஆண்டில் 9%ஆக அதிகரிப்பு
- ரயில்வே அமைச்சகம்
💦💦💦💦💦
✌🙏முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.
-கமல்
நிருபர் பாலாஜி
💦💦💦💦💦