தமிழக முன்னாள் ஆளுநர் காலமானார் தலைவர்கள் அஞ்சலி

 


          தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசைய்யா(88) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.


உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் உயிரிழந்தார்.

                    😢😘😪😪😪

    முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

                      😢😘😪😪😪

“தமிழக ஆளுநராகவும், ஆந்திராவின் முதல்வராகவும் பணியாற்றிய ரோசய்யா மறைந்த செய்தி அறிந்து மனவேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”


- புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்


நிருபர் கார்த்திக்


 🙏தடுப்பூசி கட்டாயம்  செலுத்திக்க வேண்டும்🙏