தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாள்

 


        தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று


ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை


மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை மேலும் முன்னாள் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.


நிருபர் பாஸ்கர்