தனியார் நிறுவன ஊழியர்கள் சாலை மறியல்

 


        காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் தொடர் சாலை மறியல்;  போக்குவரத்து பாதிப்பு.


ஸ்ரீபெரும்புதூர்: தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதால், சென்னை - பெங்களூரு சாலையில் தனியார் தொழிற்சாலையைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பெண்கள் விடிய விடிய போராட்டம். தனியார் நிறுவன விடுதியில் சாப்பிட்ட 400 பேர் மயக்கம், 


நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் உணவு முறையாக அளிக்கப்படாததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 8



ஊழியர்கள் குறித்து தகவல் இல்லாததால் சாலை மறியல் என பொதுமக்கள் கூறினார்.


நிருபர் பாஸ்கர் 


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம் அவசியம்🙏