ஒரு வரிச் செய்தி துளிகள்

 



    👉ஐஐடி கான்பூர் போராசிரியர் குழு 90 வினாடிகளில் மண் பரிசோதனை செய்யும் கருவியை கண்டறிந்துள்ளது.

                💤💤💤💤💤💤💤

     👉பயங்கரவாத தாக்குதல் - முதல்வர் கண்டனம்


காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

                    💤💤💤💤💤💤💤

     👉மத்தியப் பிரதேசத்தில் சாமியார் ராம்பாலின் சீடர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில் புகுந்த சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு.!

💤💤💤💤💤💤💤

    👦👉கூடுவாஞ்சேரி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

💤💤💤💤💤💤💤

     👀👉இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம். ரிக்டர் 7.6 அளவில் பதிவாகியுள்ளது

💤💤💤💤💤💤💤

    👉கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்


சர்சை எழுந்த பின் வினா நீக்கப்பட்டிருப்பது கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் என்பதை போல் உள்ளது - ஓபிஎஸ்


 தவறு இழைத்தவர்கள் மீது மத்திய இடைநிலை கல்வி வாரியம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

💤💤💤💤💤💤💤

     🙏திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

💤💤💤💤💤💤💤

     👉நெய்வேலி முதலாவது சுரங்கத்தில் ஷிப்ட் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்.

💤💤💤💤💤💤💤

     👉ஊக்கத்தொகை திட்டம் - அரசாணை வெளியீடு


*அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம்

💤💤💤💤💤💤💤

    👉அதிமுகவை காப்பாற்றியது சசிகலா தான்... எடப்பாடிக்கும் அது தெரியும்...’ சீமான் பேட்டி!

💤💤💤💤💤💤💤

     👮சிதம்பரத்தில் திருநங்கை அடித்துக்கொலை


*கடலூர்: சிதம்பரம் அருகே பனிமலர்(30) என்ற திருநங்கை மர்ம நபர்களால் அடித்துக் கொலை - போலீசார் விசாரணை

💤💤💤💤💤💤💤

     ✌பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுடன் அனுமதி - ஒலிம்பிக் கமிட்டி

💤💤💤💤💤💤💤

     👤👤திருச்சி: அரசு செவிலியரை கொடூரமாக கொலை செய்த  2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.


🙏தடுப்பு ஊசி முக கவசம் கட்டாயம்🙏