திண்டுக்கல்லில் பாரம்பரிய உணவு திருவிழாகலெக்டர் தொடங்கி வைத்தார்

 


       திண்டுக்கல்லில் பாரம்பரிய உணவு திருவிழா*


கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்


சிறுதானிய உணவுகள் செய்து அசத்திய மாணவிகள்


திண்டுக்கல் எம்.வி.எம் மகளிர் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது.  இதில் கல்லூரி மாணவிகள் செய்து வைத்திருந்த சிறுதானிய உணவுகளை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.