மனிதநேயம் உள்ள காவல் ஆய்வாளர்

 


        சென்னை  TPசத்திரம் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி இன்று காலை சாலையாரம் கீழ விழுந்து  பரிதாபமாக கிடந்த ஒருவரை தன்னுடைய தோள் மீ்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றி வைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்🙏


     💢💥சென்னை விமான நிலையத்தில் அட்டவணைப்படியே விமானங்கள் இயக்கப்படுகிறது; கனமழை எச்சரிக்கை உள்ளாதால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வந்து சிரமத்தை தவிர்க்குமாறு விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு


    💢💤சென்னை; அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


 அடையாறுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு


     💢💤சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


     💢💦டிசம்பர் 3ம் வாரத்தில் நேரடி செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம்


     💦💤சென்னையில் பதிவாகியுள்ள மழையின் அளவு. மி.மீ அளவில்


➤தாம்பரம் - 232.9

➤சோழவரம் - 220.0

➤எண்ணூர் - 205.0

➤கும்மிடிப்பூண்டி- 184.0

➤செங்குன்றம் -180.0

➤மீனம்பாக்கம் -158.5

➤விமான நிலையம் -116.0


நிருபர் மணிவண்ணன்