"முதல்வரின் முகவரி" அரசாணை வெளியீடு

 


    முதல்வரின் முகவரி’ - அரசாணை வெளியீடு


முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு


*முதல்வர் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார் - தமிழக அரசு


ரிப்போர்ட்டர் கார்த்தி