ஆந்திர மாநிலம் நந்தலூரில் பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து
ஆந்திராவின் பெண்ணா ஆற்றில் மேம்பாலம் உடைந்ததால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
சேதமடைந்த பெண்ணா ஆற்று பாலத்தின் இருபுறமும் 5 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன
நிருபர் கார்த்திக்