தீபாவளியையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மது விற்பனை

 


           💢💥தீபாவளியையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ₹431 கோடிக்கு மது விற்பனை*🍾


மண்டலம் வாரியாக (தீபாவளி நாளில்)*

                 மது விற்பனை

*மதுரை ₹51.68 கோடி,* 

*திருச்சி ₹47.57 கோடி*

*சேலம் ₹46.62 கோடி,* 

*சென்னை ₹41.84 கோடி,* 

*கோவை ₹37.71 கோடிக்கு மது விற்பனை*


*கடந்தாண்டைவிட ₹35 கோடிக்கு மது விற்பனை குறைவு*


😷முக கவசம் உயிர்க்கவசம்😷