சென்னை: சென்னையில் போர் நினைவுச் சின்னம் பேரணியை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். தனியார் மருத்தவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பண்டிகை காலம் என்பதால் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரமாக இருக்கும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்தார். Face Detection மூலம் 7,000-க்கும் மேற்பட்ட திருடர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாகும் என கூறினார். கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கஞ்சா கடத்தியதற்காக 179 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
நிருபர் பாஸ்கர்
😷முக கவசம் உயிர்க்கவசம்😷