முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று வாக்குப்பதிவு

 


      தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல்


1,179 பதவிகளுக்கு 178 பேர் போட்டியின்றி தேர்வு


நிலுவையிலுள்ள 1,001 இடங்களுக்கு 2,707 பேர் போட்டி


653 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் முதற் கட்ட வாக்குப்பதிவு .


நிருபர் பாஸ்கர்