கட்டுமான பொருட்கள் விலையுயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிக்கை

 


          கட்டுமான பொருட்கள் விலையுயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிக்கை


திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சொந்த வீடு மட்டுமல்லாது, கட்டிய வீடுகளில்  சிறு சிறு ரிப்பேர் பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை.


திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் இணைத்து நியாயமான விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி