பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்*
4 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்*
டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்*
உச்சநீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி தயாரான பட்டாசுகளுக்கு அனுமதி தர வேண்டும்.
நிருபர் பாஸ்கர்