நவராத்திரி கொலு விழாவில் மனமுருகி பாடிய சென்னை மாநகராட்சி ஆணையர் October 15, 2021 • Dharmalingam சென்னை மாநகராட்சி ஆணையாளர் *திரு ககன்தீப்சிங்பேடி* அவர்கள் நவராத்திரி கொலு விழாவில் மனமுருகி பாடியது சீக்கிய சமயத்தவர் மனதையும் கூட உருக்கும் அருமையான முருகர் பாடல் பாடிய வீடியோ