மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 89.54% இடங்களை கைப்பற்றியது

 


       மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 89.54% இடங்களை கைப்பற்றியது;


அதிமுக 1.31%, காங்கிரஸ் 5.23%, மற்ற கட்சிகள் 1.96% இடங்களையும் கைப்பற்றியுள்ளன. 1.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.


ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 68.26%, அதிமுக 14.85 %, காங்கிரஸ் 2.32%, பாஜக 0.56%, சிபிஎம் 0.28%, சிபிஐ 0.21%, தேமுதிக 0.07% இடங்களையும், மற்ற கட்சிகள் 12.46% இடங்களையும் கைப்பற்றி உள்ளன.*


 *-மாநில தேர்தல் ஆணையம்.*