3 மாதத்தில் போலீஸ் ஆணையம் - உத்தரவு
*தமிழகத்தில் 3 மாதத்தில் காவலர்களுக்கு ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
*காவல்துறையின் குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவு
காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; 3 ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்
காவல் துறையினரின் பணி மகத்தானது; போலீஸாருக்கு குறைந்தபட்சம் 10% கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.