அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை மதுரை உயர் நீதிமன்றம்

 


       மதுரை: அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி வேதனை தெரிவித்துள்ளார். 


மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை பெயரளவிலேயே உள்ளது. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.