கைம்பெண் மகளிர் நலவாரியம் அமைக்கப்படும் அமைச்சர் கீதா ஜீவன்

 


      சென்னை: கைம்பெண் மகளிர் நலவாரியம் அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில்  அறிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் முதியோர் நலன் காக்கும் வகையில் மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும்  என அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை வகுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.


சத்துணவு மையங்களில் ரூ.80 லட்சம் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பான் நிறுவப்படும்.


- அமைச்சர் கீதா ஜீவன்