சென்னையில் சிறிய பேருந்துகள் நிறுத்தம்

 


    அரசுப்பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை சரிவு - போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்


சென்னையில் 66 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் பயன்பாடு குறைந்து இழப்பு ஏற்பட்டதால் 144 சிறிய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன


மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது 


- போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு