புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை வழக்கில் மாமியாருக்கு தண்டனை நீதிமன்றம்

 


         சென்னை: புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் கணவர், மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


திருமணம் முடிந்த 3 மாதத்தில் இருந்து வரதட்சணை கேட்டு சுகன்யாவை கணவரும், மாமியாரும் கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமை தாங்க முடியாத சுகன்யா கடந்த 2012 பிப்ரவரி 20-ல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.