பெண்களை குறிவைத்து திருடி வந்த பெண் கைது

 


        சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் பெண்களை குறிவைத்து திருடி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சாந்த என்பவரை போலீசார் கைது செய்து செய்துள்ளார். 


திருவெற்றியூரில் பேருந்துகளில் பயணம் செய்யும் மூதாட்டிகளை குறிவைத்து நகை திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.