கொளத்தூர் தொகுதியில் நலத்திட்டங்களை வழங்கினார் முதல்வர்
• Dharmalingam
கொளத்தூர் தொகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 305 மாணவர்களுக்கு கல்வித் தொகை, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.உடன் சென்னை மாநகராட்சி ஆணையர், அமைச்சர் சேகர்பாபு, கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்பு