ஒலிம்பிக் வீரர்கள் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி விருந்து

 


        ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் பங்கேற்றனர். 


    அப்போது பிரதமர் மோடி, வீரர், வீராங்கனைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.