நடிகர் தனுஷ்க்கு உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி

 


          கடந்த 2015ல் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


மக்கள் வரி பணத்தில் போடப்பட்ட சாலையில்தான் காரை ஓட்டப் போகிறீர்கள்;  


வெளிநாட்டு கார் வாங்கினால் வானிலா பறக்க முடியும்? நீதிபதி சரமாரி கேள்வி


சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துவிட்டு, இப்போது வாபஸ் வாங்குவதாக சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்..?*


*நடிகர் தனுஷ்க்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்வி*


*தனுஷ் என்ன தொழில் செய்கிறார் என்பதை மறைத்தது ஏன் எனவும் கேள்வி*


*மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது, அதற்கான வரியை செலுத்த வேண்டியதுதானே..?*


*நடிகர் தனுஷ் தரப்பு வழக்கறிஞரிடம்  நீதிபதி கேள்வி*


*தனது வண்டிக்கு பெட்ரோல் போடும் ஒரு பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் செலுத்தினால் என்ன..? : நீதிபதி*


*கோடிக் கணக்கில் நீங்கள் சம்பளம் வாங்கினாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்*


*- நடிகர் தனுஷ்க்கு நீதிபதி அறிவுறுத்தல்*


*தனது வண்டிக்கு பெட்ரோல் போடும்போது ஜி.எஸ்.டி வரி கட்ட முடியவில்லை என்று ஒரு பால்காரர் நீதிமன்றத்தை நாடுவாரா..?*


*சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ்க்கு நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி*


மீதமுள்ள வரியை திங்கட்கிழமை செலுத்த தயாராக உள்ளேன்: தனுஷ்


விஜய் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்தான் இந்த வழக்கிலும் தீர்ப்பளித்துள்ளார்.


நிருபர் பாலாஜி


முக கவசம் உயிர் கவசம்