சென்னை ராயப்புரத்தில் தாண்டவராயன் தெருவில் சீதா ஆஸ்பிடல் கட்டுமான பணியின் மருத்துவமனைக்கு மழைநீர் தொட்டி அமைக்கும் பணியின் பொழுது மண் சரிவு.
2 பேரை மீட்டு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் பள்ளத்தில் சிக்கியுள்ள சின்னத்துரை என்பவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்டு அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
மேலும் , இராயபுரம் தாண்டவராயன் தெருவில் சீதா ஆஸ்பிடல் கட்டுமான பணியின் இறந்த சின்னதுரை அவர்களை,ஸ்டான்லி மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு அவரது உடலுக்கு மாலையிட்டார்.
உடன் மாவட்டப் பொருப்பாளர் இளைய அருணா ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷