தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நெறிமுறைகள் வெளியீடு


      *தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நெறிமுறைகள் வெளியீடு*


 தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


😡ஆசிரியர்கள் , ஊழியர்கள் 100 % தடுப்பூசி போட வேண்டும் . 


😡50 % மாணவர்கள் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும்


 😡கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது


😡மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் - தமிழக அரசு 


 அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் 


 நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை - தமிழக‌ அரசு.


🙏முக கவசம் உயிர் கவசம்🙏