சிறப்பு பணிக்குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு

 


    

     சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


கொரோனாவிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து சிறப்பு பணிக்குழு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும். மாநில அளவிலான சிறப்பு பணிக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.