ஒலிம்பிக்; பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து     ஒலிம்பிக்; பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தினார் பி.வி.சிந்து.
 
    🙏தலைவர்கள் வாழ்த்து🙏   

    பி.வி.சிந்துக்கு  குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

ராகுல் காந்தி வெண்கலம் வென்ற பி.வி.சிந்துக்கு வாழ்த்து தெரிவித்தார்