சென்னை 382 ஆவது பிறந்த தின கொண்டாட்டம்

 


        சென்னை தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை மாநகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639 ஆhம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி ஆகும்.


சென்னை 382 ஆவது பிறந்த தின கொண்டாட்டம் சென்னையில் ஒரு வார காலம் கொண்டாடப்படுகிறது. 


  சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது.


தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும்.


சென்னை மாநகர மக்களுக்கு  வாழ்த்துகள்! முதல்வர்.