வணிகர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்

 


      தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும், வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வணிக நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதாக தமிழ்நாடு பேரவை தலைவர் விக்ரமராஜா பேட்டி.*

  

🙏முக கவசம் உயிர் கவசம்🙏