சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதி

 


பாலியல் தொல்லை புகாரில் சிறையில் அடைக்கப்பட்டியிருந்த சிவசங்கர் பாபா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தின்கீழ்  கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டியிருந்த சிவசங்கர் பாபாவுக்கு, உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். ஏற்கனவே, உடல்நலகுறைவால் சிவசங்கர் பாபா ரஜீவகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.