புதிதாக கட்டப்படவுள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா

 


     சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்திற்கு  அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது..இந்நிகழ்ச்சி 


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் கழக மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்* அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.. 



நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  *பி.கே.சேகர்பாபு* 


மாண்புமிகு குடிசைமாற்று துறை அமைச்சர்  *தா.மோ.அன்பரசன்* 


சென்னை வடக்கு மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர் தா.இளையஅருணா BE* 


வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதிவீராசாமிMP* 


பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர்MLA* மற்றும்  கழக நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..