இரு வரி செய்திகள்

 


       மணமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.


திருக்குவளை செல்லும் வழியில் பின்னவாசலில் எஸ்.ஆர்.சோப்ரா - எஸ்.இரமா ஆகியோர் திருமண மண்டபத்தின் முன்பாக மணக்கோலத்தில் நின்றதை கவனித்த  முதலமைச்சர் அந்த இணையரின் திருமணத்தை நடத்தி வைத்தார்.  *தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.*  சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து  விலகிய மகேந்திரன் நாளை (08-07-21)அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைகிறார்.அதிமுகவின் உண்மை தொண்டன் எல்லாம் சொக்கத்தங்கம்; 


கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் தலையிலிருந்து உதிர்ந்த முடியை போன்று, உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது!” 


 - எடப்பாடி பழனிசாமி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்.*இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, சுமார் 520 கோடி மதிப்புள்ள 80 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப் பட்டுள்ளது, தென்காசியில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி.*ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, Karur Vysya உட்பட 14 வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு.


சில விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி அபராதம்.உதயநிதியிடம் 300 வென்டிலேட்டர்கள், 18 லட்சம் மாஸ்குகளை வழங்கிய ஈஷா அறக்கட்டளை


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி* *நிறுவனத்தின் புதிய தலைவராக குறிஞ்சி சிவகுமார் நியமனம்-* *தமிழ்நாடு முதலமைச்சர்*

 *மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.*