தன்னார்வலர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி விளக்க கூட்டம்

 


       (23 .07 .2021) அன்று மாலை 3 .௦௦ மணி அளவில் மத்திய சென்னை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அலுவலர் பி.சரவணன் அவர்கள் தலைமையில் தன்னார்வலர்கள் கூட்டம் நடைபெற்றது. 


தன்னார்வலர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மற்றும் தீ விபத்து தடுப்பது பற்றியும் பயிற்சி வழங்கப்பட்டது. மத்திய சென்னை நிலைய அலுவலர்கள் இதில் கலந்து கொண்டு தன்னார்வலர்க்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.உதவி மாவட்ட அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.