இன்றைய ராசி பலன்கள்

 


     இ‌ன்றைய (12-07-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஜூலை 12, 2021


எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செய்யும் முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : முன்னேற்றமான நாள். 


பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.


கிருத்திகை : மாற்றமான நாள்.



ரிஷபம்

ஜூலை 12, 2021


சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



கிருத்திகை : ஆதரவான நாள். 


ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்.


மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும்.



மிதுனம்

ஜூலை 12, 2021


உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்களும், ஒப்பந்தங்களும் சாதகமாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.


புனர்பூசம் :  சாதகமான நாள்.



கடகம்

ஜூலை 12, 2021


எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.


பூசம் : சிந்தித்து செயல்படவும்.


ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.



சிம்மம்

ஜூலை 12, 2021


எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மகம் : சிந்தனைகள் உண்டாகும்.


பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.


உத்திரம் : தாமதங்கள் குறையும்.



கன்னி

ஜூலை 12, 2021


தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : சேமிப்புகள் அதிகரிக்கும். 


அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.


சித்திரை : பொறுமை வேண்டும்.



துலாம்

ஜூலை 12, 2021


தந்தை வழி உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.


சுவாதி : மகிழ்ச்சியான நாள். 


விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.



விருச்சிகம்

ஜூலை 12, 2021


குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். கால்நடை மருத்துவம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். சிந்தனையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


அனுஷம் : மேன்மையான நாள். 


கேட்டை : இன்னல்கள் குறையும்.



தனுசு

ஜூலை 12, 2021


கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மை நிலையை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பார்த்த சில நிகழ்வுகள் காலதாமதமாக நிறைவேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.


பூராடம் : காலதாமதம் ஏற்படும்.


உத்திராடம் : பொறுமை வேண்டும்.



மகரம்

ஜூலை 12, 2021


நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


திருவோணம் : ஆதரவான நாள். 


அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.



கும்பம்

ஜூலை 12, 2021


உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் அமைதியின்மையும், போராட்டமும் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



அவிட்டம் :  ஒத்துழைப்பு கிடைக்கும். 


சதயம் : புரிதல் உண்டாகும். 


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.



மீனம்

ஜூலை 12, 2021


வியாபாரம் தொடர்பான பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் செய்யும் மாற்றங்களுக்கு பாராட்டும், ஆதரவும் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



பூரட்டாதி : அபிவிருத்தியான நாள்.


உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.


                       *சுபம்* 


  வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்


🙏முக கவசம் உயிர் கவசம்🙏