பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியீடு

 


   பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக  மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி, சதானந்தா கவுடா, ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.



மேலும் புதிதாக பதவியேற்கவுள்ள 43 புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   


*43 அமைச்சர்களின் பட்டியல்*


1.நாராயணன் ரானே


2. சர்பானந்த சோனோவால்


3. வீரேந்திர குமார்


4. ஜோதிராதித்ய சிந்தியா


5. ராம்சந்திர பிரசாத் சிங்


6. அஸ்வின் வைஷ்ணவ்


7. பாஸுபதி குமார் பராஸ்


8. கிரண் ரிஜிஜு


9. ராஜ்குமார் சிங்


10. ஹர்தீப் சிங் புரி


11. மன்சுக் மன்தாவியா


12. பூபேந்தர் யாதவந்


13. புருஷோத்தம் ரூபாலா


14. கிஷன் ரெட்டி


15. அனுராக் சிங் தாக்கூர்


16. பங்ஜக் சவுத்ரி


17. அனுப்ரியா சிங் படேல்


18. சத்ய பால் சிங் பாகல்


19. ராஜீவ் சந்திரசேகர்


20. சோபா கராண்டஜே


21. பானு பிரதாப் வர்மா


22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்


23. மீனாட்சி லேகி


24. அனுபமா தேவி


25. நாராயணசாமி


26. கவுஷல் கிஷோர்


27. அஜய் பட்


28. பி எல் வர்மா


29. அஜய் குமார்


30. சவுகான் தேவ்சிங்


31. பகவந்த் கூபா


32. கபில் மோரேஷ்வர் பாட்டீல்


33. சுஷ்ரி பிரதிமா பவுமிக்


34. சுபாஷ் சர்கார்


35. பகவத் கிஷன் ராவ் காரத்


36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்


37. பாரதி பிரவீன் பவார்


38. பிஷ்வேஸ்வரர் துடு


39. சாந்தனு தாகூர்


40. முஞ்சபரா மகேந்திர பாய்


41. ஜான் பார்லா


42.எல் முருகன்


43. நிஸித் பிரமானிக்


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏