நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு  நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் - கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு


தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் - மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்


நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்


"நீட் வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை"


"நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை (13-07-21)விசாரணைக்கு வருகிறது"


"மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து வருகிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்