நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி

 


       ஆண்களுக்கு 4,5 திருமணம் நடந்தால் அதை யாரும் பேசுவதில்லை, பெண்கள் செய்தால் பேசுகின்றனர்; நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், எதற்கும் அச்சப்பட மாட்டேன், எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பகிர்வேன்” 


பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படம் திரைப்படத்துக்கானது; விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது


- நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி.


எனக்கும் வனிதாவுக்கும் திருமணம் நடப்பது ஆண்டவன் கையில் உள்ளது – பவர் ஸ்டார்