காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

 


      திண்டுக்கல் மாவட்டம்


*காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது* 


*கார் பறிமுதல்*


*திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த சுக்காம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுனன், பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார், ஆர்.எம் காலனியை சேர்ந்த நவீன் ஆகிய 3 பேரை எஸ்.பி உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம்,எஸ்.ஐ சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்*.

  

மேலும் அவர்களிடமிருந்து 17 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது*.