தமிழகத்தில், வருகின்ற 12ந்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக முதல்வர்

 


          *தமிழகத்தில், வருகின்ற  12ந்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.*

 

     *அனைத்து மாவட்டங்களிலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி* 


*தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து*


*டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி*


*அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி*


*மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது*


*அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க  தமிழக அரசு அனுமதி* 


*உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள்  அமர்ந்து உண்ண அனுமதி*


*பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி*


*அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி* 


*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை* 


*நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்*