யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது June 17, 2021 • Dharmalingam யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்; வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு. 🙏முக கவசம் உயிர் கவசம்🙏