ராகுல் காந்திக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

 


      🙏எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

                    

                    ***********

        🙏முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் சார்பில ரூ.2 கோடி நிதியுதவி


                    ************

🙏தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்.* தொற்று குறைந்த 30 மாவடங்களில் கூடுதல் தளர்வுகள் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி.* தொற்று குறையாத 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை.*       🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏


நிருபர் பாலா