நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்

 

  


         கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள இந்த வேலையில் எளிய முறையில் அதிக திருமணங்கள் நடைபெற்று வருகின்றன அதனடிப்படையில்

  

    🙏எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக  நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள் மக்கள் இந்த தம்பதியினரை வாழ்த்துகின்றனர்.


                      🙏🙏🙏🙏🙏



    🙏முக கவசம் உயிர் கவசம்🙏