ஹீரோ இருசக்கர வாகன விற்பனை மையம் திறப்பு

 


      இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சென்னை மகாகவி பாரதி நகரில், ஹீரோ இருசக்கர வாகன விற்பனை மையத்தை அண்ணன் திரு.மு.க.தமிழரசு அவர்களின் முன்னிலையில்  (27.06.2021) அன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர் . 
உடன் மாவட்ட பொறுப்பாளர் இளையஅருணா, ஆர்.டி.சேகர் MLA மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


நிருபர் பாலாஜி


 🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏