👤நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்
👤கேரளாவில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தரிசனத்திற்கு இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்
👥போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
👤தமிழகம் முழுவதும் நூதன முறையில் கைவரிசை காட்டிய ஏடிஎம் கொள்ளையர்கள் 3 பேர் அரியானாவில் அதிரடி கைது: 14 வழக்குகளின் #விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
👤கோவை: 2 நாட்களில் 5 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்! - அதிரடி காட்டும் காவல் கண்காணிப்பாளர்
👤நாமக்கல்: விபத்தில் சிக்கியவரிடம் சாதிப் பெயர் கேட்ட எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
👤மூளை புற்றுநோயுடன் போராடும் ரசிகர் - வீடியோ கால் செய்து நம்பிக்கையூட்டிய கமல்!
👤பள்ளி மாணவர்களுக்கு ரூ.4.4 கோடி செலவில் இலவச மூக்கு கண்ணாடி: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு
👥கோயில்களை புனரமைக்க ரூ 100 கோடி ஒதுக்கீடு
👤பிளஸ் டூ தேர்வு என கூறி மாணவர்கள் உயிருடன் விளையாட போகிறீர்களா?
👤ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
👤அதிமுக ஆட்சியில் அதிக விலைக்கு மின் கொள்முதல் - ரூ. 14,000 கோடி நஷ்டம்
👤தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: பிரகாஷ்ராஜை எதிர்த்து நடிகை ஜீவிதா போட்டி.
👤+2 மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு
👤மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் அருகே தேவைக்கு ஏற்ப ரயிலை நிறுத்தி செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நிருபர். பாஸ்கர்.
🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏