பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு.


👤பலவகைத் தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியீடு


  

     *பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள்*.


https://t.co/HSSnNFg9cP என்ற  இணையதளத்தில் வெளியீடு.


91.63% ( 2,09,338 ) பேர் தேர்ச்சி. 18,529 பேர் தோல்வி.


அரியர் தேர்வுக்கு ஜூன் 4 - 10 வரை விண்ணப்பிக்கலாம்..


தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு..👤டோக்கன் வழங்கி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவு.(01-06-21) முதல் 4ம் தேதி வரை பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க உத்தரவு.


👤போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - ஓ.பி.எஸ்.


👤சிங்கப்பூரில் விரைவில் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி': பிரதமர் லீ அறிவிப்பு