அருள்மிகு நெல்லையப்பருக்கு தீபாராதனை நடைபெற்றது

 


     அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் ஆனிப்பெருந்திருவிழா இன்று தொடங்கியது.முதல் நாள் திருவிழாவான இன்று தீபாரதனை மற்றும் அலங்காரம் நடைபெற்றது