அறிவோம் அரிய வகை மாம்பழம்

 


மத்தியப் பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தின் கத்தியவாடா என்ற பகுதியில் நூர்ஜகான் என்ற பெயர் கொண்ட அரிய வகை மாம்பழம் விளைகிறது. 


ஆப்கானிஸ்தான் நாட்டை பூர்விகமாக கொண்ட இவ்வகை பழம் நாட்டில் இப்பகுதியில் மட்டுமே விளைகிறது. இவ்வகை மாம்பழம் ஒன்றின் எடை 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்கும் என்றும், இதுவே உலகத்தில் எடை மிகுந்த மாம்பழமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.